காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1

  GOVT EXAMS


காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1



இன்றைய மதுரையில் எத்தனையாவது தமிழ்ச்சங்கம் இயங்கி வருகிறது - மூன்றாம்

ஆடதி என்பதன் பொருள் - காடு

முயற்சி திருவினையாக்கும் என கூறியவர் - திருவள்ளுவர்

இளமையில் கல் என்பது யாருடைய கூற்று - அவ்வையார்

பிளிம்சால் கோடுகள் இதன் பக்கவாட்டில் குறிக்கப்பட்டிருக்கும் - கப்பல்கள்

ஆல்டிஹைடு சேர்மங்களின் முக்கிய வினை செயல் தொகுதி =   -CHO

எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் எச்ஐவி வைரஸ் ஐ கண்டுபிடித்தவர் - இராபர்ட் கேலோ

லெக்ளாஞ்சி மின்கலத்தின் மின்னியக்கு விசை - 1.5V

உறைகலவையின் வெப்பநிலை =   -13⁰C

அம்பேத்கரின் இயர் பெயர் - பீமாராவ் ராம்ஜி

நாளி கேரம் என்பதன் பொருள் -தென்னை

உவமை உவமேயம் ஆகிய இரண்டுக்கும் இடையில் வரும் உருபு - உவம உருபு


JOIN US 👇👇👇




THANKYOU ALL





Comments

Popular posts from this blog

காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1(B)

காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1(A)