காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1(B)
காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1(B)
படிப்பதற்கு சற்றும் களைத்திடாத வகையில் சிறிது சிறிதாக வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ளது பின்பு மொத்தமாக PDF வடிவில் கொடுக்கப்படும்
- CFL விளக்கைப் பயன் படுத்துவதால் ஆண்டிற்கு எவ்வளவு மின்சக்தி சேமிக்க முடியும் - 6000 மெகாவாட்
- எந்த ஆண்டு உலக விண்வெளி ஆண்டாக கொண்டாடப்பட்டது - 2009
- பூச்சி உண்ணும் தாவரம் - நெப்பந்தஸ்
- ஆழ்கடல் முத்துக் குளிப்பவர்கள் சுவாசிக்க பயன்படுத்தும் வாயுக்கலவை - ஹீலியம் - ஆக்ஸஜன்
- கடத்தும் திசுவில் எவ்வளவு பிளாஸ்மா உள்ளது - 55 %
- ஓர் அணியின் விசை 2*3 எனில் அவ்வணியின் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை - 6
- சீரான நாணயம் இரண்டு முறை தூண்டப்படும்போது இரு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு - 1/4
- வட்டத்தின் மீது அமையும் ஒரு புள்ளியில் எத்தனை தொடுகோடு வரைய முடியும் - ஒன்று
- X அச்சுக்கு இணையான நேர்கோட்டில் சாய்வுக் கோணம் - 0°
- உலகிலேயே மிகப்பெரிய உயிரினம் - நீலத் திமிங்கலம்
- ஒரு குதிரைத்திறன் 746 வாட்டுக்கு சமம்
- எந்திர ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் சாதனம் - மின்னியற்றி
- பாலில் அதிக அளவு இருப்பது - கால்சியம்
- மனிதனின் செவியுணர் நெடுக்கம் = 20-20000 Hz
- 2,6,18 இவற்றின் பெருக்கு தொடரின் விகிதம் - 3
காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1👇
https://techtnsk.blogspot.com/2020/07/2013-1.html
காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1(A)
https://techtnsk.blogspot.com/2020/08/2013-1a.html
JOIN WHATSAPP 👇
https://chat.whatsapp.com/E5dbA8FYFKK4zPEAbON3Hq
Comments
Post a Comment