மத்திய அரசு வேலை பாரத ஸ்டேட் வங்கியில் வேலை 3850 காலி இடங்கள்
பாரத ஸ்டேட் வங்கியில் வேலை
Job Title : Circle Based Officer
காலிப்பணியிடங்கள் : 3850
ஆரம்ப தேதி 👇👇
27/07/2020
கடைசி தேதி 👇👇
16/08/2020
தகுதி 👇👇👇👇👇
ANY DEGREE
வயது வரம்பு 👇
30 ஆண்டுக்குள் இருத்தல் வேண்டும், மேலும் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க.
அதிகாரபூர்வ அறிவிப்பு 👇
இணைய முகவரி 👇👇
விண்ணப்பிக்கும் முறை 👇
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://bank.sbi/careers என்ற இணையதளம் மூலம் 16.08.2020 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு நடைமுறை 👇
நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
கட்டணம் விபரங்கள் 👇
பொது ஓ பி சி விண்ணப்பதாரர்களுக்கு 750 , மற்ற அனைவருக்கம்
கட்டணம் இல்லை
Description : மேலும் பணிகளை பற்றிய முழுமையான தகவல் அறிய மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க.
மேலும் வேலைவாய்ப்பை பற்றி அறிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
Comments
Post a Comment