ALL COMPETITIVE EXAMS QUESTIONS உடல் பற்றி வினாக்கள்

  EXAMS DAILY


ஒரு மனிதன் அவன் எண்ணங்களின் பிரதிபலிப்பு அவன் என்ன நினைக்கிறானோ அதுவாகவே ஆகின்றான்

                                                  - மகாத்மா காந்தி



உடல் பற்றி வினாக்கள்


ஒரு நாளைக்கு மனித உடலிலிருந்து வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு - 1.5 முதல் இரண்டு லிட்டர்

மனித உடலில் காணப்படும் சுரப்பிகளில் மிகப் பெரியது எது - கல்லீரல்

இதயத்தை சுற்றியுள்ள உறை எது -  பெரிகார்டியம்

மனித மூளையின் எடை எவ்வளவு - 1.36 கிலோ கிராம்

மனித மூளையின் பகுதிகள் எத்தனை -  3

உடலில் ரத்தம் பாயாத பகுதி எது - கருவிழி

மனித மூளையை எக்ஸ்ரே எடுக்கும் கருவியின் பெயர் - என்சபலோகிராபி

உயிர் மூச்சு என்று அழைக்கப்படுவது எது - முகுளம்

மனித உடலில் அதிக அளவில் காணப்படும் தாதுப்பொருள் எது -  கால்சியம்

மனித உடலில் வியர்க்காத பகுதி எது - உதடுகள்

ஒரு நாளில் இதயம் எத்தனை முறை துடிக்கும்  - ஒரு லட்சம் முறை

மார்பை பாதுகாக்கும் எலும்பின் பெயர் என்ன -  ரிப்ஸ்

இதயம் எந்த தசைகளால் ஆக்கப்பட்டது - கார்டியத்தசை

இதயத்தைச் சுற்றியுள்ள சவ்வு எது - பெரிகார்டியம் 
 



மேலும் தகவல் பெற லிங்க் ஐ கிளிக் செய்யவும் 👇👇👇
 THANK-YOU ALL

FOLLOW MY PAGE 

 











Comments

Popular posts from this blog

காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1

காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1(B)

காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1(A)