ALL COMPETITIVE EXAMS. இந்தியாவின் முதன்மையானவர்கள்
👍EXAM'S DAILY 👍
இந்தியாவின் முதன்மையானவர்கள் சில கேள்விகள்.இதுபோன்ற பல்வேறு வகையான வினாக்கள் பார்க்க இருக்கிறோம்
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரயை தயாரித்தவர் யார் -. ஜவகர்லால் நேரு
இந்தியாவின் முதல் ஜனாதிபதி - Dr . ராஜேந்திர பிரசாத்
இந்தியாவின் முதல் பிரதமர் - பண்டித ஜவகர்லால் நேரு
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி
இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு
இந்தியாவின் முதல் பெண் முதல்வர் - சுசிதாகிரிபாலனி
இந்தியாவின் நைட்டிங்கேல் எனப்பட்டவர் - சரோஜினி நாயுடு
நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் - ரவிந்தரனாத் தாகூர்
இந்தியாவின் மிக பெரிய மசூதி - ஜூம்மா மசூதி
இந்தியாவில் அதிக எழுத்தறிவு பெற்ற முதல் இரு மாநிலம் - கேரளா, மிசோராம்
இதுபோன்ற பல்வேறு வகையான வினாக்கள் பார்க்க நமது PAGE FOLLOW பண்ணவும்
JOIN US👇👇👇👇👇https://chat.whatsapp.com/E5dbA8FYFKK4zPEAbON3Hq
THANK-YOU ALL
Comments
Post a Comment