மத்திய அரசு வேலை வாய்ப்பு BANK OF BARODA(supervisor)
BANK OF BARODA
Job Title : மேற்பார்வையாளர் (Supervisor)
காலிப் பணியிடங்கள் : 15
ஆரம்ப தேதி. கடைசி தேதி
24/07/2020. 14/08/2020
தகுதி 👇
MBA
MCA
BE
Msc
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF 👇
விண்ணப்பிக்கும் முறை 👇
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 14.08.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு நடைமுறை 👇
நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
Description : மேலும் பணிகளை பற்றிய முழுமையான தகவல் அறிய மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க.
மேலும் வேலைவாய்ப்பை பற்றி அறிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
MORE INFORMATION FOLLOW THIS PAGE
Comments
Post a Comment