GOVT EXAMS காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1 இன்றைய மதுரையில் எத்தனையாவது தமிழ்ச்சங்கம் இயங்கி வருகிறது - மூன்றாம் ஆடதி என்பதன் பொருள் - காடு முயற்சி திருவினையாக்கும் என கூறியவர் - திருவள்ளுவர் இளமையில் கல் என்பது யாருடைய கூற்று - அவ்வையார் பிளிம்சால் கோடுகள் இதன் பக்கவாட்டில் குறிக்கப்பட்டிருக்கும் - கப்பல்கள் ஆல்டிஹைடு சேர்மங்களின் முக்கிய வினை செயல் தொகுதி = -CHO எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் எச்ஐவி வைரஸ் ஐ கண்டுபிடித்தவர் - இராபர்ட் கேலோ லெக்ளாஞ்சி மின்கலத்தின் மின்னியக்கு விசை - 1.5V உறைகலவையின் வெப்பநிலை = -13⁰C அம்பேத்கரின் இயர் பெயர் - பீமாராவ் ராம்ஜி நாளி கேரம் என்பதன் பொருள் - தென்னை உவமை உவமேயம் ஆகிய இரண்டுக்கும் இடையில் வரும் உருபு - உவம உருபு JOIN US 👇👇👇 https://chat.whatsapp.com/E5dbA8FYFKK4zPEAbON3Hq THANKYOU ALL
காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1(B) படிப்பதற்கு சற்றும் களைத்திடாத வகையில் சிறிது சிறிதாக வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ளது பின்பு மொத்தமாக PDF வடிவில் கொடுக்கப்படும் CFL விளக்கைப் பயன் படுத்துவதால் ஆண்டிற்கு எவ்வளவு மின்சக்தி சேமிக்க முடியும் - 6000 மெகாவாட் எந்த ஆண்டு உலக விண்வெளி ஆண்டாக கொண்டாடப்பட்டது - 2009 பூச்சி உண்ணும் தாவரம் - நெப்பந்தஸ் ஆழ்கடல் முத்துக் குளிப்பவர்கள் சுவாசிக்க பயன்படுத்தும் வாயுக்கலவை - ஹீலியம் - ஆக்ஸஜன் கடத்தும் திசுவில் எவ்வளவு பிளாஸ்மா உள்ளது - 55 % ஓர் அணியின் விசை 2*3 எனில் அவ்வணியின் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை - 6 சீரான நாணயம் இரண்டு முறை தூண்டப்படும்போது இரு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு - 1/4 வட்டத்தின் மீது அமையும் ஒரு புள்ளியில் எத்தனை தொடுகோடு வரைய முடியும் - ஒன்று X அச்சுக்கு இணையான நேர்கோட்டில் சாய்வுக் கோணம் - 0° உலகிலேயே மிகப்பெரிய உயிரினம் - நீலத் திமிங்கலம் ஒரு குதிரைத்திறன் 746 வாட்டுக்கு சமம் எந்திர ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் சாதனம் - மின்னியற்றி பாலில் அதிக அளவு இருப்பது - கால்சியம் மனிதனின் ச...
காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1(A) இந்தியாவின் தேசிய பங்குவீதம் என்னும் நூலை எழுதியவர் யார் - அம்பேத்கர் சமீபத்தில் காலமான இந்தியாவின் முதல் பெண் தலைமை தேர்தல் ஆணையர் யார் - V.S ரமா தேவி புதிய தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரமாக எந்த ஊர் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது - ஹைதராபாத் தமிழகத்தில் சமீபத்தில் பாரத மிகு மின் நிலையம் எங்கு செயல்படத் துவங்கியுள்ளது - திறுமயம் சமீபத்தில் எந்த அண்டை நாட்டின் உச்ச நீதிமன்றம் அந்நாட்டின் ஜனாதிபதி தேர்தலை ரத்து செய்தது - மாலத்தீவு வளையல் இச்சொல்லில் ஐகாரம் எங்கு குறைந்து ஒலிக்கிறது - இடையில் அண்ணா பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் - சென்னை பேண வேண்டிய கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று கூறியவர் - பேரறிஞர் அண்ணா குற்றியலுகரம் எத்தனை வகைப்படும் - 6 இளங்கோவின் காவிய பெண்மணி - கண்ணகி மையவிலக்கு விசையின் அடிப்படையில் இயங்கும் விசை - மாவு அரைக்கும் இயந்திரம் நிலவுக்கு அனுப்பப்பட்ட இந்தியாவின் முதல் ஆளில்லா நுண்ணாய்வி - சந்திராயன்1 பரவும் தன்மையற்ற நோய் - கரோனரி இதய நோய் உடல் பருமன் ஒபேசிட்டி ஏற்படக...
Comments
Post a Comment