நிலவில் கால் பதித்த முதல் மனிதரின்.. வாழ்க்கை பயணம்
நிலவில் கால் பதித்த முதல் மனிதரின்.. வாழ்க்கை பயணம்.. அறிந்து கொள்ள ஆவலா?
நிலவில் கால் பதித்த முதல் மனிதர்..!!
🌝 நிலவை காட்டி சோறு ஊட்டிக்கொண்டிருந்த மனிதன்...
🌝 நிலவில் பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்ததாக கூறிய மனிதன்...
🌝 நிலவை பார்த்து காதல் கவிதைகள் எழுதிய மனிதன்...
🌝 பு மியில் இருந்து நிலவை ரசித்து கொண்டிருந்த மனிதன்...
🌝 இப்படி எட்டாத நிலவை பார்த்து ரசித்து கொண்டிருந்த மனிதன்... ஓர் நாள் நிலவில் கால் வைத்த நிகழ்வை அறிந்து அதிசயித்தான்.
🌝 எட்டாத நிலவையும் எட்டிப்பிடிக்க முடியும் என்று சாதித்து காட்டிய மனிதர் தான் இவர்.
அமெரிக்க விண்வெளி வீரர்...
👨🚀நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங்🚀
👨🚀 நிலவிற்கு மனிதன் செல்ல முடியுமா? என்ற வினாவிற்கு பதில் அளித்தவர்...!!
👨🚀 நிலவில் கால் பதித்த முதல் மனிதர்... என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.
👨🚀 2 மணிநேரம் 31 நிமிடங்கள் நிலவில் செலவழித்தவர்...!!
👨🚀 மனித குலத்தின் மகத்தான சாதனையை படைத்தவர்...!!
👨🚀 தனது ஆறாவது வயதிலேயே தந்தையுடன் முதல் வான்வெளி பயணத்தை மேற்கொண்டவர்...!!
👨🚀 விண்வெளி வீரர்இ வான்வெளி பொறியியலாளர்இ கப்பல்படை விமானிஇ வெள்ளோட்ட விமானி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர் என பன்முகத்திறமையை கொண்டிருந்தார்.
👨🚀 நிலவில் கால் பதித்த பின் அவர் உதித்த முதல் வார்த்தை 'மனிதனுக்கு இது ஒரு அடி... ஆனால் மனித குலத்திற்கு இது மிகப்பெரும் பாய்ச்சல்" என்பதாகும்.
👨🚀 அறிவியல் துறையின் வளர்ச்சியில் சாதனைக்குரிய மைல் கல்லாக இருந்தது இந்த நிகழ்வு.
👨🚀 இவர் விண்வெளி வீரராக வருவதற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் அதிகாரியாக இருந்து கொரியப் போரில் பணியாற்றினார்.
👨🚀 சந்திரனில் இருந்து பு மி திரும்பிய நீல் ஆம்ஸ்ட்ராங் காற்று மண்டலம் அல்லாத சந்திரனில் தான் எடுத்து வைத்த முதல் காலடிஇ குழந்தை தவழ்வது போன்று மகிழ்ச்சியாக இருந்தது என வர்ணித்தார்.
நிலவில் கால் பதித்து... நம் அனைவரையும் அதிசயிக்க வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கை பயணத்தை இனிவரும் பகுதிகளில் விhpவாக பார்க்கலாம்...!!மாபெரும் தொழிலதிபர் ஆக வேண்டும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆனால்இ எப்படி தொழிலதிபர் ஆக வேண்டும்? என்பதே அனைவரின் கேள்விக்குறியாக உள்ளது.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக சாமானியர்கள் எதையும் சாதிக்கலாம் என்று நிரூபித்து காட்டியவர்கள் பலர்.
இதுவே உலகம் போற்றும் சாதனையாளர்கள் கடந்து வந்த பாதை...
Comments
Post a Comment