COMPETITIVE EXAMS QUESTIONS அறிவியல் பகுதி
TNTECH
ஒரு மனிதன் அவன் எண்ணங்களின் பிரதிபலிப்பு அவன் என்ன நினைக்கிறானோ அதுவாகவே ஆகின்றான்
- மகாத்மா காந்தி
அறிவியல்
ஓசோன் லேயரில் ஓட்டை விழக் காரணம் - குளோரின் வாயு
வைட்டமின் c அதிக அளவில் காணப்படும் உணவு பொருள் எது - எலுமிச்சம்பழம்
மனித உடலில் உள்ள மிகப்பெரிய சுரப்பி - கல்லீரல்
துருப்பிடித்தல் என்பது - இரசாயன மாற்றம்
எந்த லோகத்தின் உப்புகள் சூரிய ஒளியால் பாதிக்க்பட்டிருக்கிறது - வெள்ளி
எது மின் உற்பத்தி சாதனம் - டைனமோ
தசை சோர்விற்கு காரணமாக இருப்பது எது - லாக்டிக் அமிலம்
அமில மழை எது மாசுபடுவதால் உண்டாகிறது - காற்று
பார்வை நரம்பு உள்ள இடம் எது - விழித்திரை
மின்னாற்றலை உருவாக்குவது எது
- ஜெனரேட்டர்
Join us👇👇
Comments
Post a Comment