COMPETITIVE EXAMS உலகிலேயே மிகப்பெரியது பற்றிய பொது வினாக்கள்
GOVERNMENT EXAMS UPDATEDS
ஒரு மனிதன் அவன் எண்ணங்களின் பிரதிபலிப்பு அவன் என்ன நினைக்கிறானோ அதுவாகவே ஆகின்றான்
- மகாத்மா காந்தி
உலகிலேயே மிகப்பெரியது பற்றிய பொது வினாக்கள்
உலகிலேயே மிகப்பெரிய நாடு எது - ரஷ்யா
உலகிலேயே மிகப் பெரிய பூங்கா எது - திபுட் பஃபெலோ தேசிய பூங்கா, கனடா
உலகிலேயே மிகப் பெரிய வங்கி எது - உலகவங்கி வாஷிங்டன், அமெரிக்கா
உலகிலேயே மிகப்பெரிய பாலைவனம் எது - சகாரா வட ஆப்பிரிக்கா பரப்பளவு 125000 ச. மைல்
உலகிலேயே மிகப்பெரிய தீவு எது - கிரீன்லாந்து பரப்பளவு 840000 ச. மைல்
உலகிலேயே மிகப்பெரிய பள்ளிக்கூடம் எது - தென்முனை உயர்நிலைப்பள்ளி கொல்கத்தா இந்தியா
உலகிலேயே மிகப்பெரிய சூரிய சக்தி தொழிற்சாலை எது - சோலார் கலிபோர்னியா - அமெரிக்கா
உலகிலேயே மிகப் பெரிய தொங்கும் பாலம் எது - ஹவுரா பாலம் ஹூப்ளி ஆறு கொல்கத்தா
உலகிலேயே மிகப்பெரிய வளைகுடா - மெக்சிகோ வளைகுடா பரப்பளவு 580000 ச. மைல்
உலகிலேயே மிகப்பெரிய ஏரி எது - காஸ்பியன் கடல்
உலகிலேயே மிகப்பெரிய செயற்கை ஏரி இது - வோல்ட்டா ஏறி கானா
உலகிலேயே மிகப்பெரிய தீபகற்பம் எது - அரேபியா பரப்பளவு 125000 ச.மைல்
உலகிலேயே மிகப்பெரிய வைரச் சுரங்கம் எது - கிம்பர் லி தென்னாபிரிக்கா
உலகிலேயே மிகப்பெரிய டெல்டா எது - பங்களாதேஷ் உள்ளது பரப்பளவு 30000 ச. மைல்
JOIN US 👇👇👇
Comments
Post a Comment