TNPSC EXAMS INDIAN HISTORY வரலாறு பற்றிய சில தகவல்கள்
COMPETITIVE EXAMS DAILY
INDIAN HISTORY NEW BOOK QUESTIONS & ANSWERS*
தினம் ஒரு சொல் 🤝🤝
அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியிலேயே அடைய பெற்றிருக்கின்றனர்; வெறும் வலிமையால் மட்டும் அல்ல
..........
INDIAN HISTORY
1. பட்டயச்சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?
A)1813✔
B)1833
C)1913
D)1933
2. மத்திய இந்தியாவில் வாழ்ந்த கொள்கைக் கூட்டத்தினர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
A)கூர்க்கர்
B)பிண்டாரி✔
C)மராத்தியர்
D)இவற்றில் இல்லை
3. கூர்க்கர்கள் ஆங்கிலேயர்களோடு சகெளலி அமைதி உடன்படிக்கையில் கையொப்பமிட்ட ஆண்டு?
A)கி.மு.1816
B)கி.மு.1826
C)கி.பி.1816✔
D)கி.பி.1826
4. பின்வருவோர்களில் பிண்டாரிகளின் தலைவர் யார்?
A)அமிர்கான்
B)வாசில் முகமது
C)கரிம்கான்
D)இவர்கள் அனைவரும்✔
5. வங்காளத்தில் குத்தகைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?
A)கி.பி.1817
B)கி.பி.1822✔
C)கி.பி.1827
D)கி.பி.1832
6. ஹேஸ்டிங்ஸ் பிரபு ___________ முறையை வருவாய்த்துறையில் அறிமுகப்படுத்தினார்.
A)மகல்வாரி
B)நிலையான நிலவரித் திட்டம்
C)இராயத்துவாரி✔
D)இவற்றில் எதுவும் இல்லை
7.நான்காம் ஆங்கிலேய-மராத்தியப் போர் நடைபெற்ற ஆண்டு?
A)கி.பி 1891
B)கி.பி 1819
C)கி.பி. 1871
D)கி.பி. 1817✔
8. கூர்க்கர் இனத்தவர் வாழ்ந்த நிலப்பகுதி?
A)மத்திய இந்தியா✔
B)தெற்கு இந்தியா
C)கிழக்கு இந்தியா
D)வட இந்தியா
9. ஹேஸ்டிங்ஸ் பிரபு யார் தொடங்கியப் பணியை நிறைவு செய்தார்?
A)வாரன் ஹேஸ்டிங்ஸ்
B)முதலாம் மிண்டோ
C)வெல்லெஸ்லி✔
D)திப்பு சுல்தான்
10. பிரதாப் சிங் என்ற அரசர் யாருடைய வாரிசு ஆவார்?
A)பாஜிராவ்
B)பீஷ்வா
C)ஷெரோஜ்
D)சத்திரபதி சிவாஜி✔
*TELEGRAM LINK*
*MORE EXAM MATERIALS CLICK HERE*
THANKYOU ALL👍👍👍
Comments
Post a Comment