Posts

Showing posts from August, 2020
  Machine operator  நித்ரா வேலைவாய்ப்பு செயலி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய:http://bit.ly/nithrajobsshare நிறுவனம்👉 jayachandran industries (P) ltd Job Title : மெஷின் ஆப்ரேட்டர் (Machine Operator) பணியிடம்👉 Coimbatore Description : உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9500942402 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். (குறிப்பு : 9.00 Am - 6.00 Pm) மேலும் வேலைவாய்ப்பை பற்றி அறிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

மத்திய அரசு வேலை,. எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்

Image
Welcome to TNNEWSBOOSTER     நிறுவனம்  எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் Introduction இசிஐஎல் என அழைக்கப்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 350 டெக்னிக்கல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  Job Title : ஐடிஐ அப்ரண்டிஸ் (ITI Apprentice) காலிப்பணியிடங்கள்  👉350 பணியிடம்  👉ஹைதராபாத் ஆரம்ப தேதி 👇 24/08/2020 கடைசி தேதி 👇 19/09/2020 தகுதி 👇 * ITI அதிகாரப்பூர்வ அறிவிப்பு 👇 http://www.ecil.co.in/jobs/ITI_-APP_Advt_27_2020.pdf இணைய முகவரி 👇 http://careers.ecil.co.in/login.php தேர்வு நடைமுறை 👇 தகுதி பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் Description : Nature Of Jobs : 1. Electrician                         2. Electronic Mechanic                 ...

மத்திய அரசு வேலை எரோனாடிக்ஸ் லிமிடெட் காலிபணியிடங்கள் : 2000

Image
  Apprentice  இந்துஸ்தான் எரோனாடிக்ஸ்  லிமிடெட் பற்றி ஒரு பார்வை👇 இது பெங்களூருவை தலைமையகமாக  கொண்டு செயல்படும் ஆசியாவில் மிகப்பெரிய வான்வெளித் தொழில் துறைகளில் ஒன்றாகும். இது இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையில் செயல்படும் ஒரு அரசுத்துறை நிறுவனம் ஆகும் .இன் நிறுவனமே தெற்காசியாவின் முதல் போர் விமானத்தினை உருவாக்கியது.   இதற்கு நாடு   முழுவதும்  நாசிக் , கோர்வா,  கான்பூர் ,  கோராபுட் ,  லக்னௌ , பெங்களூர்,  ஹைதராபாத்  ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன. நிறுவனம் 👉 இந்துஸ்தான் எரோனாடிக்ஸ்  லிமிடெட் காலிபணியிடங்கள் : 2000  ஆரம்ப தேதி 👇 13/08/2020 கடைசி தேதி 👇 05/09/2020 தகுதி 👇 ANY DEGREE Diploma அதிகாரப்பூர்வ அறிவிப்பு 👇 https://hal-india.co.in/Career_Details.aspx?Mkey=206&lKey=&Ckey=1260&Divkey=42 விண்ணப்பிக்கும் முறை 👇 தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 05/09 2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும் அஞ்சல்...

மத்திய அரசு வேலை நிறுவனம்👉வங்கி பணியாளர் தேர்வாணையம் vacancy👉1170

Image
  Job A    மேனேஜ்மென்ட் டிரெய்னி் (management trainee) நிறுவனம் 👉 வங்கி பணியாளர் தேர்வாணையம் Vacancy 👉 1170 ஆரம்ப தேதி 👇 05/08/2020 கடைசி தேதி 👇 26/08/2020 தகுதி 👇  *ANY DEGREE அதிகாரபூர்வ அறிவிப்பு 👇 https://www.ibps.in/wp-content/uploads/Detailed_Advt_CRP_PO_X.pdf இணைய முகவரி 👇   https://ibpsonline.ibps.in/crppo10jul20/ வயது வரம்பு 👇   வயது வரம்பு 20 முதல் 30 ஆண்டுக்குள் இருத்தல் வேண்டும் மேலும் வயதில் தளர்வு அளிக்கப்பட்ட பிரிவினர் பற்றி அறிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க விண்ணப்பிக்கும் முறை 👇  தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக  https://www.ibps.in/ என்ற இணையதளம் மூலம் 26.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் 👇 பொது ஓ பீ சி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் 850 , மற்ற அனைவருக்கும் விண்ணப்ப கட்டணம் 175 மேலும் தகவல் தெரிந்து கொள் ள 👇 அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க       Job B    ஆசிரியர் 👉 வங்கி ( faculty bank) நிறுவனம் 👉வங்கி பணியாளர் தேர்வாணையம் காலிப்பணியிடங்கள் ...

மத்திய அரசு வேலை இந்தோ திபெத்திய எல்லை காவல் படை (ITBP)

Image
எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின்தொடராதே உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு...  கான்ஸ்டபிள்(constable) நிறுவனம் : இந்தோ திபெத்திய  எல்லை காவல் படை (ITBP) காலிப்பணியிடங்கள் : 51 ஆரம்ப தேதி 👇 13/07/2020 கடைசி தேதி 👇 26/08/2020 அதிகாரப்பூர்வ அறிவிப்பு 👇 http://recruitment.itbpolice.nic.in/noticeboards/downloadpdf/101.pdf இணைய முகவரி 👇 http://recruitment.itbpolice.nic.in/applicant-profile-details/applicant-login வயது வரம்பு 👇 18 முதல் 23 ஆண்டு வரை இருத்தல் வேண்டும் மேலும் வயதில் தளர்வு அளிக்கப்பட்ட பிரிவினர் பற்றி தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க விண்ணப்பிக்கும் முறை 👇 தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக  www.itbpolice.nic.in இணையதளம் மூலம் 26.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மற்ற விபரங்கள் 👇 மேலும் முழுமையான தகவல்களை பெற அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க JOIN US👇 CLICK HERE THANKYOU ALL

காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1(c)

Image
  காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1(c) நிலக்கரியில் உள்ள முக்கிய தனிமம் - கார்பன் தேனில் உள்ள சர்க்கரையின் அளவு - 75% எறும்புகளின் கொடுக்கில் உள்ள கார்பாக்சிலிக் அமிலம் எது - பார்மிக் -அமிலம் எலும்புருக்கி நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து - ஐசோநியாசிட்   கர்நாடகாவில் தங்க வயல்கள் உள்ள பகுதி - கோலார் வேடந்தாங்கல் சரணாலயம் எதற்கு பெயர் பெற்றது - பறவைகள் மக்கள் தொகை புள்ளி விவரம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கிடப்படுகிறது - 10 தெற்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு ஷார்க் எனும் அமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு - 1985 கூட்டாட்சி  அரசியளில்  மத்திய மாநில அரசுகள் என அமைப்புகள் உள்ளன இந்தியாவிற்கு கிபி 1498 ஆம் ஆண்டு வந்த போர்சுக்கீசிய மாலுமி - வாஸ்கோடகாமா ராணி லட்சுமி பாய் புரட்சியில் ஈடுபட்ட இடம் - மத்திய இந்தியா சிப்பாய் புரட்சி முதலில் தோன்றிய இடம் - பராக்பூர்   பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர் - ராஜாராம் மோகன் ராய் இந்தியாவின் மிகப்பெரிய பல்நோக்கு நதிநீர் திட்டம் எது - பக்ராநங்கல் திட்டம் இந்தியாவில் குறுக்காக ஓடும் சிறப்பு அட்சம் -  கடகரேகை மங்களூர்...

புதிய கல்விக்கொள்கை ஏன்? - பிரதமர் மோடி விளக்கம்

Image
புதிய கல்விக்கொள்கை ஏன்? - பிரதமர் மோடி விளக்கம். .! புதிய கல்விக் கொள்கை மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரை: புதிய கல்விக் கொள்கை நாட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது *இந்திய கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசியம்* வேலை வாய்ப்புகளை எளிதாக்கும் வகையில் கல்வித்துறையில் மாற்றம் செய்ய வேண்டும் நமது கல்வி முறையில் புதிய கல்விக் கொள்கை சாதகமான மாற்றத்தை உருவாக்கும் ஏற்றத் தாழ்வுகளற்ற கல்வி வழங்குவதை புதிய கல்விக் கொள்கை உறுதி செய்கிறது பல வருடங்களாக நடைபெற்ற ஆலோசனை, விவாதங்களை தொடர்ந்து புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது சீர்திருத்த நடவடிக்கைகள் மட்டுமே எந்த விஷயத்திலும் நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்லும் இளைஞர்களுக்கான வளமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டியது நமது கடமை கல்வி மற்றும் திறன்களுடன் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்க புதிய கல்விக் கொள்கை அவசியம் திறன் மேம்பாடு என்பதை அடிப்படையாக கொண்டு நமது புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது மாணவர்களின் சிந்தனை திறனை ஊக்குவிக்கும் வகையிலான கல்வி அவசியம் மாணவர்கள் புதுவிதமாக சிந்திக்க நாம் வழிகாட்ட வேண்டும் எவ்வ...

காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1(B)

Image
  காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1(B) படிப்பதற்கு சற்றும் களைத்திடாத வகையில் சிறிது சிறிதாக வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ளது பின்பு மொத்தமாக PDF வடிவில் கொடுக்கப்படும் CFL விளக்கைப் பயன் படுத்துவதால் ஆண்டிற்கு எவ்வளவு மின்சக்தி சேமிக்க முடியும் - 6000 மெகாவாட் எந்த ஆண்டு உலக விண்வெளி ஆண்டாக கொண்டாடப்பட்டது - 2009 பூச்சி உண்ணும் தாவரம் - நெப்பந்தஸ் ஆழ்கடல் முத்துக் குளிப்பவர்கள் சுவாசிக்க பயன்படுத்தும் வாயுக்கலவை - ஹீலியம் -  ஆக்ஸஜன் கடத்தும் திசுவில் எவ்வளவு பிளாஸ்மா உள்ளது - 55 % ஓர் அணியின் விசை 2*3 எனில் அவ்வணியின் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை - 6 சீரான நாணயம் இரண்டு முறை தூண்டப்படும்போது இரு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு - 1/4 வட்டத்தின் மீது அமையும் ஒரு புள்ளியில் எத்தனை தொடுகோடு வரைய முடியும் - ஒன்று X அச்சுக்கு இணையான நேர்கோட்டில் சாய்வுக் கோணம் - 0° உலகிலேயே மிகப்பெரிய உயிரினம் - நீலத் திமிங்கலம் ஒரு குதிரைத்திறன் 746 வாட்டுக்கு சமம் எந்திர ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் சாதனம் - மின்னியற்றி   பாலில் அதிக அளவு இருப்பது - கால்சியம்   மனிதனின் ச...

மாநில அரசு வேலை வாய்ப்பு விவசாய நிபுணர் (Agricultural Expert)

Image
  இந்த செய்தியை மற்றவர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள் நன்றி 🤝             மாநில அரசு பணிகள் நிறுவனம் :. TAMILNADU DISASTER RISK REDUCTION AGENCY Job Title : விவசாய நிபுணர் (Agricultural Expert) ஆரம்ப தேதி 👇 👇 31/07/2020 கடைசி நாள் 👇👇 14/08/2020 அதிகாரபூர்வ அறிவிப்பு 👇 https://tnsdma.tn.gov.in/app/webroot/img/recruitment/2020/Agri_Expert_ToR.pdf இணைய முகவரி👇 https://tnsdma.tn.gov.i விண்ணப்பிக்கும் முறை 👇 தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.tnsdma.tn.gov.in. என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பதை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 14.08.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். சம்பளம் 👇 60000 அஞ்சல் முகவரி 👇 The commissioner of revenue administration, Disaster management and mitigation department, Ezhilagam complex, chennai - 600 005 தேர்வு நடைமுறை 👇  நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் Description : மேலும் பணிகளை பற்றிய முழுமையான தகவல் அறிய மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்...

இதயத்தை பதம் பார்க்கும் கொரோனா: வைரஸ் மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல் மற்றும் மருத்துவ நிபுணர்கள் தரும் 10 கட்டளைகள்:-

Image
இதயத்தை பதம் பார்க்கும் கொரோனா: வைரஸ் மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்   கொரோனா வைரஸ் பற்றி ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் வந்த வண்ணமாக இருக்கின்றன. புதிய தகவல் இது இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்று ஒருவரை தாக்கினால் அவரது நுரையீரலையும், சிறுநீரகத்தையும் தாக்குகிற வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதை ஆய்வு தகவல்களும் உறுதிப்படுத்தி உள்ளன. இந்த நிலையில் இப்போதைய புதிய தகவல், கொரோனா வைரஸ் ஒருவரை தாக்கினால் இதயத்தையும் அது பதம் பார்க்கும் என்பதுதான்.  இதுபற்றிய முக்கிய தகவல்களை கொல்கத்தாவில் உள்ள பி.எம்.பிர்லா இதய ஆராய்ச்சி மையம் வெளியிட்டு உள்ளது. ஐந்தில் ஒருவருக்கு பாதிப்பு இந்த மையம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகிற 5 நோயாளிகளில் ஒருவருக்கு சுவாச பிரச்சினை இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதயத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என்பதுதான். இதுபற்றி மருத்துவ நிபுணர்கள் கூறும்போது, “20 சதவீத கொரோனா நோயாளிகள் தங்களுக்கு நெஞ்சு வலி இருப்பதாகவும், மூச்சு திணறல் இருப்பதாகவும் கூறுகின்றனர். இது ஒரு கட்டத்தில் மாரடைப்புக்கும் வழிநடத்தும் வ...

காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1(A)

Image
காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1(A) இந்தியாவின் தேசிய பங்குவீதம் என்னும் நூலை எழுதியவர் யார் -  அம்பேத்கர் சமீபத்தில் காலமான இந்தியாவின் முதல் பெண் தலைமை தேர்தல் ஆணையர் யார் - V.S ரமா தேவி புதிய தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரமாக எந்த ஊர் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது -  ஹைதராபாத் தமிழகத்தில் சமீபத்தில் பாரத மிகு மின் நிலையம் எங்கு செயல்படத் துவங்கியுள்ளது - திறுமயம்   சமீபத்தில் எந்த அண்டை நாட்டின் உச்ச நீதிமன்றம் அந்நாட்டின் ஜனாதிபதி தேர்தலை ரத்து செய்தது -  மாலத்தீவு வளையல் இச்சொல்லில் ஐகாரம் எங்கு குறைந்து ஒலிக்கிறது - இடையில்   அண்ணா பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் - சென்னை பேண வேண்டிய கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று கூறியவர் -  பேரறிஞர்   அண்ணா குற்றியலுகரம் எத்தனை வகைப்படும் - 6 இளங்கோவின் காவிய பெண்மணி - கண்ணகி மையவிலக்கு விசையின் அடிப்படையில் இயங்கும் விசை - மாவு அரைக்கும் இயந்திரம் நிலவுக்கு அனுப்பப்பட்ட இந்தியாவின் முதல் ஆளில்லா நுண்ணாய்வி - சந்திராயன்1 பரவும் தன்மையற்ற நோய் - கரோனரி இதய நோய் உடல் பருமன் ஒபேசிட்டி ஏற்படக...

அயோத்தியில் கட்டப்படும் ஸ்ரீராமர் கோவிலின் சிறப்புகள்:*

Image
* அயோத்தியில் கட்டப்படும் ஸ்ரீராமர் கோவிலின் சிறப்புகள் : _இந்துக்களின் தெய்வமாக வணங்கப்படும் ராமனுக்கு அயோத்தியில் கட்டப்பட உள்ள கோவிலின் மாதிரி வெளியாகியுள்ளது.  அயோத்தியில் மொத்தம் 67 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக கோவில் அமையவுள்ளது. நகரா என்ற கோவில் கட்டிடக் கலை பாணியில் ராமர்கோவில் கட்டப்பட உள்ளது. இதில் 10 ஏக்கரில் கோயிலும், மீதமுள்ள 57 ஏக்கர் கோயில் வளாகமாகவும் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.  மொத்தம் 161 அடி உயரம், மூன்றடுக்கு, 5 மண்டபங்கள், ஒரு கோபுரத்தை கொண்டதாக இக்கோயில் வடிவமைக்கப்பட உள்ளது.  இதேபோன்று இந்தக் கோயிலில் அமையவுள்ள மொத்த தூண்களின் எண்ணிக்கை 360._ _300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராமருக்கு கோயில் கட்டப்பட உள்ளது.  பிரபல கட்டட கலை நிபுணரான சந்திரகாந்த்பாய் சோம்புரா தான், அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணியின் தலைமை கட்டட கலைஞராக செயல்படவுள்ளார்.  ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்படும் மலைக்கற்களை தவிர, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், கடந்த 30 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டுள்ள 2 லட்சம் கற்களும் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக...

மத்திய அரசு வேலை (Constable)காலிப்பணியிடங்கள்: 5846

Image
 மத்திய அரசு வேலை

அரசு உதவி பெறும் பள்ளியில் நிரந்தர பணியிடம் (PG ASSISTANT) நான்கு வெவ்வேறு இடங்களில் பணியிடங்கள்

Image
                    JOBS UPDATEDS ஒரு மனிதன் அவன் எண்ணங்களின் பிரதிபலிப்பு அவன் என்ன நினைக்கிறானோ அதுவாகவே ஆகின்றான்                                            -  மகாத்மா காந்தி அரசு உதவி பெறும் பள்ளியில் நிரந்தர பணியிடம்  (PG ASSISTANT) 1. பணியின் பெயர்:       ஆங்கில ஆசிரியர்  தகுதி :M.A,B.ED சமூகம்: பொதுப்பிரிவு  பணியிடம் :திருநெல்வேலி 

சிஎன்சி ஆப்ரேட்டர் (CNC Operator) பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை

Image
                         JOBS UPDATES நிறுவனம் 👉 Lotus CNC  Components Job Title : சிஎன்சி ஆப்ரேட்டர் (CNC Operator) பணியிடம் 👇👇 கோயம்புத்தூர் முகவரி 👇 No.9,school street Near karupparayan temple Chinnavedampatti Coimbatore - 641049 ஆரம்ப தேதி 👇 01/08/2020 கடைசி தேதி 16/08/2020 தகுதி 👇👇            (HSC)  12'th                       Diploma             ITI அனுபவம் 👇          தேவையில்லை பாலினம் 👇👇👇 ஆண்கள் மட்டும் திருமண நிலை 👇 Both married and unmarried சம்பளம் 👇👇 As Per Company Norms விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டம் 👇 கோயம்புத்தூர் மேலும் தொடர்புக்கு 👇 👉 9843336200                          Or 👉 9843206200 Description : மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும்...

TNPSC EXAMS INDIAN HISTORY வரலாறு பற்றிய சில தகவல்கள்

Image
        COMPETITIVE EXAMS DAILY INDIAN HISTORY NEW BOOK QUESTIONS & ANSWERS*    தினம் ஒரு சொல் 🤝🤝 அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியிலேயே அடைய பெற்றிருக்கின்றனர்; வெறும் வலிமையால் மட்டும் அல்ல                                                     .......... INDIAN HISTORY 1. பட்டயச்சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு? A)1813✔ B)1833 C)1913 D)1933 2. மத்திய இந்தியாவில் வாழ்ந்த கொள்கைக் கூட்டத்தினர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? A)கூர்க்கர் B)பிண்டாரி✔ C)மராத்தியர் D)இவற்றில் இல்லை 3. கூர்க்கர்கள் ஆங்கிலேயர்களோடு சகெளலி அமைதி உடன்படிக்கையில் கையொப்பமிட்ட ஆண்டு? A)கி.மு.1816 B)கி.மு.1826 C)கி.பி.1816✔ D)கி.பி.1826 4. பின்வருவோர்களில் பிண்டாரிகளின் தலைவர் யார்? A)அமிர்கான் B)வாசில் முகமது C)கரிம்கான் D)இவர்கள் அனைவரும்✔ 5. வங்காளத்தில் குத்தகைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு? A)கி.பி.1817 B)கி.பி.1822✔ C)கி.பி.1827 D)கி.பி.1832 6. ஹேஸ்டிங்ஸ...

COMPETITIVE EXAMS உலகிலேயே மிகப்பெரியது பற்றிய பொது வினாக்கள்

Image
GOVERNMENT EXAMS UPDATEDS ஒரு மனிதன் அவன் எண்ணங்களின் பிரதிபலிப்பு அவன் என்ன நினைக்கிறானோ அதுவாகவே ஆகின்றான்                                            -  மகாத்மா காந்தி உலகிலேயே மிகப்பெரியது பற்றிய பொது வினாக்கள் உலகிலேயே மிகப்பெரிய நாடு எது -  ரஷ்யா உலகிலேயே மிகப் பெரிய பூங்கா எது - திபுட் பஃபெலோ தேசிய பூங்கா, கனடா உலகிலேயே மிகப் பெரிய வங்கி எது -  உலகவங்கி வாஷிங்டன், அமெரிக்கா உலகிலேயே மிகப்பெரிய பாலைவனம் எது - சகாரா வட ஆப்பிரிக்கா பரப்பளவு 125000 ச. மைல்  உலகிலேயே மிகப்பெரிய தீவு எது - கிரீன்லாந்து பரப்பளவு 840000 ச. மைல் உலகிலேயே மிகப்பெரிய பள்ளிக்கூடம் எது - தென்முனை உயர்நிலைப்பள்ளி கொல்கத்தா இந்தியா உலகிலேயே மிகப்பெரிய சூரிய சக்தி தொழிற்சாலை எது - சோலார் கலிபோர்னியா - அமெரிக்கா உலகிலேயே மிகப் பெரிய தொங்கும் பாலம் எது - ஹவுரா பாலம் ஹூப்ளி ஆறு கொல்கத்தா உலகிலேயே மிகப்பெரிய வளைகுடா -  மெக்சிகோ வளைகுடா பரப்பளவு 580000 ச. மைல் உலகிலேயே மிகப்பெரிய ஏரி எ...