Posts

Showing posts from July, 2020

காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1

Image
  GOVT EXAMS காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1 இன்றைய மதுரையில் எத்தனையாவது தமிழ்ச்சங்கம் இயங்கி வருகிறது - மூன்றாம் ஆடதி என்பதன் பொருள் - காடு முயற்சி திருவினையாக்கும் என கூறியவர் - திருவள்ளுவர் இளமையில் கல் என்பது யாருடைய கூற்று - அவ்வையார் பிளிம்சால் கோடுகள் இதன் பக்கவாட்டில் குறிக்கப்பட்டிருக்கும் - கப்பல்கள் ஆல்டிஹைடு சேர்மங்களின் முக்கிய வினை செயல் தொகுதி =   -CHO எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் எச்ஐவி வைரஸ் ஐ கண்டுபிடித்தவர் - இராபர்ட் கேலோ லெக்ளாஞ்சி மின்கலத்தின் மின்னியக்கு விசை - 1.5V உறைகலவையின் வெப்பநிலை =   -13⁰C அம்பேத்கரின் இயர் பெயர் - பீமாராவ் ராம்ஜி நாளி கேரம் என்பதன் பொருள் - தென்னை உவமை உவமேயம் ஆகிய இரண்டுக்கும் இடையில் வரும் உருபு - உவம உருபு JOIN US 👇👇👇 https://chat.whatsapp.com/E5dbA8FYFKK4zPEAbON3Hq THANKYOU ALL

மத்திய அரசு வேலை பாரத ஸ்டேட் வங்கியில் வேலை 3850 காலி இடங்கள்

Image
பாரத ஸ்டேட் வங்கியில் வேலை          Job Title : Circle Based Officer காலிப்பணியிடங்கள்   : 3850 ஆரம்ப தேதி 👇👇 27/07/2020 கடைசி தேதி 👇👇 16/08/2020 தகுதி 👇👇👇👇👇 ANY DEGREE வயது வரம்பு 👇 30 ஆண்டுக்குள் இருத்தல் வேண்டும், மேலும் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க. அதிகாரபூர்வ அறிவிப்பு 👇 https://www.sbi.co.in/documents/77530/400725/26072020_CBO+-+Detailed+Ad+%28Eng%29.pdf/27ad9d65-27a8-34f7-080e-87e3804f4bbf?t=1595750155565 இணைய முகவரி 👇👇 https://recruitment.bank.sbi/crpd-cbo-2020-21-20/apply விண்ணப்பிக்கும் முறை 👇 தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக  https://bank.sbi/careers என்ற இணையதளம் மூலம் 16.08.2020 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு நடைமுறை 👇 நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் கட்டணம் விபரங்கள் 👇 பொது ஓ பி சி விண்ணப்பதாரர்களுக்கு 750 , மற்ற அனைவருக்கம்  கட்டணம் இல்லை Description : மேலும் பணிகளை பற்றிய முழுமையான தகவல் அறிய மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண...

மத்திய அரசு வேலை வாய்ப்பு BANK OF BARODA(supervisor)

Image
BANK OF BARODA     Job Title : மேற்பார்வையாளர் (Supervisor) காலிப் பணியிடங்கள் :  15 ஆரம்ப தேதி.           கடைசி தேதி 24/07/2020.                  14/08/2020 தகுதி 👇           MBA                      MCA           BE                  Msc அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF 👇 https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/appontment-of-business-correspondent-23-07-2020.pdf விண்ணப்பிக்கும் முறை 👇 தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 14.08.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். தேர்வு நடைமுறை 👇 நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் Description : மேலும் பணிகளை பற்றிய முழுமையான தகவல் அறிய மேலே கொடு...

மாநில அரசு வேலை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்

Image
  DAILY NEWS மாநில அரசு பணிகள்   தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் காலிப்பணியிடங்கள் மொத்தம் 101       முதல் job Job Title : Physician Assistant காலிப்பணியிடங்கள் : 14 தகுதி . :.  Bsc ஆரம்ப தேதி.           கடைசி தேதி 25/07/2020.          👍        16/08/2020 அதிகாரப்பூர்வ அறிவிப்பு pdf 👇 https://stgaccbarathi.blob.core.windows.net/mrb2020/DOC/Physician_Assistant_Notification_25072020.pdf இணைய முகவரி👇👇👇 http://mrbonline.in/ விண்ணப்பிக்கும் முறை 👇👇 வயது வரம்பு 👇👇 21 முதல் 58 ஆண்டுக்குள் இருத்தல் வேண்டும் சம்பளம் 👇👇 35,400 முதல் 1,12,400 தேர்வு முறை 👇👇  நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் விண்ணப்ப கட்டணம் 👇👇 பொது ஓ.பி.சி பிரிவினருக்கு rs 300,மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு  rs 600 Description : மேலும் பணிகளை பற்றிய முழுமையான தகவல் அறிய மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க.        இரண்...

COMPETITIVE EXAMS QUESTIONS அறிவியல் பகுதி

Image
         TNTECH ஒரு மனிதன் அவன் எண்ணங்களின் பிரதிபலிப்பு அவன் என்ன நினைக்கிறானோ அதுவாகவே ஆகின்றான்                                            -  மகாத்மா காந்தி      அறிவியல் ஓசோன் லேயரில் ஓட்டை விழக் காரணம் - குளோரின் வாயு வைட்டமின் c அதிக அளவில் காணப்படும் உணவு பொருள் எது - எலுமிச்சம்பழம்   மனித உடலில் உள்ள மிகப்பெரிய சுரப்பி - கல்லீரல் துருப்பிடித்தல்  என்பது - இரசாயன மாற்றம் எந்த லோகத்தின் உப்புகள் சூரிய ஒளியால் பாதிக்க்பட்டிருக்கிறது - வெள்ளி எது மின் உற்பத்தி சாதனம் - டைனமோ தசை சோர்விற்கு காரணமாக இருப்பது எது - லாக்டிக் அமிலம் அமில மழை எது மாசுபடுவதால் உண்டாகிறது - காற்று பார்வை நரம்பு உள்ள இடம் எது - விழித்திரை மின்னாற்றலை உருவாக்குவது எது - ஜெனரேட்டர் Join us👇👇 https://chat.whatsapp.com/E5dbA8FYFKK4zPEAbON3Hq  

மாநில அரசு வேலை தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி

Image
                TN NEWS ஒரு மனிதன் அவன் எண்ணங்களின் பிரதிபலிப்பு அவன் என்ன நினைக்கிறானோ அதுவாகவே ஆகின்றான்                                            -  மகாத்மா காந்தி தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் Job Title : உதவி பேராசிரியர் (Assistant Professor) Description : மேலும் பணிகளை பற்றிய முழுமையான தகவல் அறிய மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க. ஆரம்ப தேதி 👇.    கடைசி நாள் 07/07/2020.              /.     06/08/2020 தகுதி 👇👇👇👇 ANY DEGREE காலிபணியிடங்கள்👇 48 அதிகாரப்பூர்வ அறிவிப்பு👇👇 http://www.tanuvas.ac.in/recruitment_ap_2020.html மேலும் வேலைவாய்ப்பை பற்றி அறிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் https://chat.whatsapp.com/E5dbA8FYFKK4zPEAbON3Hq           வாழ்த்துக்கள்👍👍

ALL COMPETITIVE EXAMS QUESTIONS உடல் பற்றி வினாக்கள்

Image
   EXAMS DAILY ஒரு மனிதன் அவன் எண்ணங்களின் பிரதிபலிப்பு அவன் என்ன நினைக்கிறானோ அதுவாகவே ஆகின்றான்                                                   - மகாத்மா காந்தி உடல் பற்றி வினாக்கள் ஒரு நாளைக்கு மனித உடலிலிருந்து வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு - 1.5 முதல் இரண்டு லிட்டர் மனித உடலில் காணப்படும் சுரப்பிகளில் மிகப் பெரியது எது - கல்லீரல் இதயத்தை சுற்றியுள்ள உறை எது -  பெரிகார்டியம் மனித மூளையின் எடை எவ்வளவு - 1.36 கிலோ கிராம் மனித மூளையின் பகுதிகள் எத்தனை -  3 உடலில் ரத்தம் பாயாத பகுதி எது - கருவிழி மனித மூளையை எக்ஸ்ரே எடுக்கும் கருவியின் பெயர் - என்சபலோகிராபி உயிர் மூச்சு என்று அழைக்கப்படுவது எது - முகுளம் மனித உடலில் அதிக அளவில் காணப்படும் தாதுப்பொருள் எது -  கால்சியம் மனித உடலில் வியர்க்காத பகுதி எது - உதடுகள் ஒரு நாளில் இதயம் எத்தனை முறை துடிக்கும்  - ஒரு லட்சம் முறை மார்பை பாதுகாக்கும் எலும்பின் பெயர் என்ன -  ரிப்ஸ் இதயம் ...

உலகக்கோப்பை ஒத்திவைப்பு காரணமாக முடிவுக்கு வருகிறது தோனியின் இந்திய அணிப் பயணம்?*

Image
 உலகக்கோப்பை ஒத்திவைப்பு காரணமாக முடிவுக்கு வருகிறது தோனியின் இந்திய அணிப் பயணம்?*     20 ஓவர் உலகக்கோப்பை போட்டி ஒத்திவைக்கப்படுவதால் தோனியின் இந்திய அணிப் பயணம் முடிவுக்கு வருகிறதா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தற்போது தோனிக்கு 39 வயதாகிறது. ஏற்கனவே டெஸ்டில் இருந்து ஓய்வுபெற்ற அவர், கடைசியாக உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் ஆடினார்.  அதன் பின் சர்வதேச போட்டியில் அவர் ஆடவில்லை. இந்நிலையில் தோனி மீண்டும் அணியில் இணைவாரா என்கிற கேள்விக்கு ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடினால் அவர் மீண்டும் இந்திய ஆடுவார் என்று இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார்.  இதனால் ரசிகர்கள் மீண்டும் தோனி இந்திய அணிக்கு ஆடுவார் என்று மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.  இதனால் தோனி பற்றிய கேள்வி மீண்டும் எழுந்தது.  எனினும் அவர் உலகக்கோப்பையில் ஆடுவார் என்று அவர் ரசிகர்கள் எண்ணினார்கள்.  ஆனால் இப்பொது 20 ஓவர் உலகக்கோப்பையும் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் தோனிக்கு 40 வயதாகிவிடும்.  இப்போதே அவரால் முன்...

ALL COMPETITIVE EXAMS. இந்தியாவின் முதன்மையானவர்கள்

Image
                            👍EXAM'S DAILY 👍 இந்தியாவின் முதன்மையானவர்கள் சில கேள்விகள்.                இதுபோன்ற பல்வேறு வகையான வினாக்கள் பார்க்க இருக்கிறோம்   இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரயை தயாரித்தவர் யார் -. ஜவகர்லால் நேரு இந்தியாவின் முதல் ஜனாதிபதி - Dr . ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் பிரதமர் - பண்டித ஜவகர்லால் நேரு இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு இந்தியாவின் முதல் பெண் முதல்வர் - சுசிதாகிரிபாலனி இந்தியாவின் நைட்டிங்கேல் எனப்பட்டவர் - சரோஜினி நாயுடு நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் - ரவிந்தரனாத் தாகூர் இந்தியாவின் மிக பெரிய மசூதி -  ஜூம்மா மசூதி இந்தியாவில் அதிக எழுத்தறிவு பெற்ற முதல் இரு மாநிலம் - கேரளா, மிசோராம் இதுபோன்ற பல்வேறு வகையான வினாக்கள் பார்க்க நமது PAGE FOLLOW பண்ணவும் JOIN US👇👇👇👇👇 https://chat.whatsapp.com/E5dbA8FYFKK4zPEAbON3Hq         ...

ஜூலை 17. விடுதலைப் போராட்ட வீரர் கல்பனா தத்தா பிறந்த தினம் இன்று(1914).

Image
                                       SK NEWS TN     ஜூலை 17. விடுதலைப் போராட்ட வீரர் கல்பனா தத்தா பிறந்த தினம் இன்று(1914). இந்திய விடுதலைக்காக, புரட்சி போராட்டங்களில் ஈடுபட்ட பெண்களில் கல்பனா தத்தா முக்கியமானவர். முன்னர் கிழக்கு வங்காளம் என அழைக்கப்பட்ட, தற்போதைய வங்கதேச நாட்டின் சிட்டகாங் நகருக்கு அருகேயுள்ள சிர்பூர் என்ற ஊரில், வினோதவிஹாரி தத்தா -- கோபனா தேவி தம்பதிக்கு மகளாக பிறந்தார். ஜுகந்தர் புரட்சி இயக்கத்தில் இணைந்து, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். புரட்சியாளர் சூர்யா சென், கல்பனா தத்தா உட்பட, 65 புரட்சியாளர்கள், சிட்டகாங்கில் இருந்த, ஆங்கிலேய அரசின் போர் தளவாடங்களை கைப்பற்றினர். ஆயுத கிடங்கில், இந்திய தேசிய கொடியை ஏற்றி, ஜலாலாபாத் மலைப்பகுதிக்குள் தப்பிச் சென்றனர். சிட்டகாங் ஆயுதக்கிடங்கு தாக்குதல் வழக்கில், கல்பனாவை, நாடு கடத்த உத்தரவிடப்பட்டது. காந்தியடிகளின் தீவிர முயற்சியால், கல்பனா விடுதலை செய்யப்பட்டார். பின், பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செய...

மொடா_முழுங்கி

Image
                    வாழ்வியல் சிந்தனை #மொடா_முழுங்கி எங்க மாமா ஒருத்தரு ஊருல இருந்து மொபைலுக்கு கால் பண்ணாரு. என்ன மாப்புள நல்லா இருக்கிறா? என் மவ பேத்தி எல்லாம் எப்படி இருக்காங்க? அங்க மளிகை சாமான் எல்லாம் கிடைக்குதா என்று நலம் விசாரிச்சாரு. நானும் பதில் சொல்லிபுட்டு. அங்க ஊருல எல்லாம் எப்படி இருக்காங்க?னு விசாரிச்சுட்டே இருக்கப்போ அவரு, "ஏன்டா மருமவனே நம்ம செல்லுக்கு ஒரு மெசேஜ் வந்தது. இந்த அம்பானி அதானி அப்புறம் இந்த தூத்துக்குடியில் ஒரு பிரச்சனை வந்ததே. சரியா நினவுல வரல. ஏதோ அகர்வா.. ஆ... அனில் அகர்வால் அப்புறம் ஒரு பத்து பேத்துக்கு மேல இருக்கும். இவனுங்க எல்லாம் நூறு நூறு கோடிக்கு மேல கொரோனா நிவாரணமா பணம் கொடுத்து இருக்கானுங்க போலவே..!!'  "பரவாயில்ல என்னதான் இருந்தாலும் நம்ம இந்தியா நாட்டு வியாபாரிங்க தான் நமக்கு பணம் கொடுத்து உதவுறானுங்க..! இந்த வெளிநாட்டு கம்பெனிகாரனுங்க ஒத்த பைசா கொடுக்கல பாரு"னு சொல்லிட்டு இருந்தாரு.  அவரு சொன்ன எல்லாதையும் அமைதியாக கேட்டுபுட்டு, "மாமா, நீங்க சொன்ன அந்த பத்து தொழிலதிபர்களும் சேர்த்து இ...

நிலவில் கால் பதித்த முதல் மனிதரின்.. வாழ்க்கை பயணம்

Image
நிலவில் கால் பதித்த முதல் மனிதரின்.. வாழ்க்கை பயணம்.. அறிந்து கொள்ள ஆவலா?   நிலவில் கால் பதித்த முதல் மனிதர்..!! 🌝 நிலவை காட்டி சோறு ஊட்டிக்கொண்டிருந்த மனிதன்... 🌝 நிலவில் பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்ததாக கூறிய மனிதன்... 🌝 நிலவை பார்த்து காதல் கவிதைகள் எழுதிய மனிதன்... 🌝 பு மியில் இருந்து நிலவை ரசித்து கொண்டிருந்த மனிதன்... 🌝 இப்படி எட்டாத நிலவை பார்த்து ரசித்து கொண்டிருந்த மனிதன்... ஓர் நாள் நிலவில் கால் வைத்த நிகழ்வை அறிந்து அதிசயித்தான். 🌝 எட்டாத நிலவையும் எட்டிப்பிடிக்க முடியும் என்று சாதித்து காட்டிய மனிதர் தான் இவர். அமெரிக்க விண்வெளி வீரர் ... 👨‍🚀 நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங்🚀 👨‍🚀 நிலவிற்கு மனிதன் செல்ல முடியுமா? என்ற வினாவிற்கு பதில் அளித்தவர்...!! 👨‍🚀 நிலவில் கால் பதித்த முதல் மனிதர்... என்ற பெருமைக்கு சொந்தக்காரர். 👨‍🚀 2 மணிநேரம் 31 நிமிடங்கள் நிலவில் செலவழித்தவர்...!! 👨‍🚀 மனித குலத்தின் மகத்தான சாதனையை படைத்தவர்...!! 👨‍🚀 தனது ஆறாவது வயதிலேயே தந்தையுடன் முதல் வான்வெளி பயணத்தை மேற்கொண்டவர்...!! 👨‍🚀 விண்வெளி வீரர்இ வான்வெளி பொறியியலாளர்இ கப்பல்படை விமானிஇ வ...

வரலாற்றில் இன்று

Image
* நாடும் ⚖️ நடப்பும் * *🌍 வரலாற்றில் இன்று 🌍*              _*🌹ஞாயிறு 🌹*_ *✍️ பதிவு நாள்! 05.07.2020* *கிரிகோரியன் ஆண்டின் 186 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 187 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 179 நாட்கள் உள்ளன.* *🔵நிகழ்வுகள்* 🖌️1295 – இங்கிலாந்துக்கு எதிராக ஸ்கொட்லாந்தும் பிரான்சும் கூட்டை உருவாக்கின. 🖌️1594 – போர்த்துக்கீசப் படைகள் பெதுரோ லோப்பெசு டெ சொயுசா தலைமையில் கண்டி இராச்சியம் மீது திடீர்த் தாக்குதலை ஆரப்பித்துத் தோல்வியடைந்தனர் 🖌️1610 – நியூபவுண்ட்லாந்து தீவை நோக்கிய தனது பயணத்தை ஜோன் கை பிறிஸ்டலில் இருந்து 39 குடியேறிகளுடன் கடற்பயணத்தை ஆரம்பித்தார். 🖌️1687 – ஐசாக் நியூட்டன் தனது புகழ்பெற்ற பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா நூலை வெளியிட்டார். 🖌️1770 – ரஷ்யப் பேரரசுக்கும் ஒட்டோமான் பேரரசுக்கும் இடையில் செஸ்மா என்ற இடத்தில் போர் இடம்பெற்றது. 🖌️1811 – வெனிசுவேலா ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. 🖌️1830 – பிரான்ஸ் அல்ஜீரியாவினுள் நுழைந்தது. 1865 – இரட்சணிய சேனை இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது. 🖌️1884 – ஜெர்மனி கமரூனை ஆக்கிரமித...

வாழ்வியல் சிந்தனை

Image
                               SKTECNTN               🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆               *💗 இன்றைய சிந்தனை ...* *அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும்..??* எல்லோருக்கும் எல்லாமும் அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது. * ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார். * ஆனால், டொனால்ட் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார். * பில்கேட்ஸ் தனது 30 களிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார். * ஆனால், INDITEX SPAIN நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தான் தொடங்கி, அமான்சியோ ஓர்டேகா 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார். *ஒருவருக்கு அவர் விரும்பிய வேலை வாய்ப்பு தானாகவே தேடி வருகிறது. இன்னொருவருக்கோ எல்லா திறமைகள் இருந்தும் சரியான வேலையோ அல்லது தொழிலோ அமைவது இல்லை.* 22 வயதில் தனது வியாபாரம் தொழிலில் கோடீஸ்வரரான ஒருவர் 45 வயதில் எல்லாம் இழந்து ஏழ்மை ஆகிறார்... ஒருவர் 40 வயது வரை தன் தொழில் வியாபாரத்தில் சகல கஷ்ட நஷ்டங்கள...

எப்படி தோன்றியது இந்த FOP FRIENDS OF POLICE

Image
           WELCOME TO SK TN NEWS

இப்படியும் ஒரு பாட்டியா

Image
                   SKTECHNEWS             Subscribe panunga நண்பா                            👍 சாலமருத_திம்மக்கா👍 இந்திய அரசால் 1995ல் தேசிய குடிமகன் விருது, 2019 பத்மஸ்ரீ விருது போன்ற பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவர் *107 வயதான திம்மக்கா*. படிப்பறிவு இல்லாத இவர் கர்நாடகாவில் ஒரு கிராமத்தில் வாழும்  *உலகமறிந்த பசுமை ஆர்வலர்*.   1928 கர்நாடகாவில் ஹுலிகல்லு எனும் கிராமத்தை சேர்ந்த சிக்கையா-வை மணமுடித்தார் இவர்.  திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தை இல்லாமல் தவித்தனர் இத்தம்பதியினர்.  அதன் வெளிப்பாடாக 1940-ஆம் ஆண்டு,  சாலையின் இருபுறங்களிலும் மரங்களை நட்டு தங்கள் குழந்தைகளாக எண்ணி வளர்க்களாம் என்று முடிவு செய்தனர்.  அன்று முதல் அங்கு உள்ள நெடுஞ்சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு 385 ஆலமரங்களை நட்டு பராமரித்து வருகின்றனர்.    தினம் கூலி வேலை செய்த இவர் இன்றுவரை 8000திற்கும்  மேலான ...

SOCIAL MEDIA

Image
          .       SK TECH TN NEWS                 அறிந்து கொள்வோம்   🌷 நிலவின் மேற்பரப்பை துல்லியமாக படம் பிடித்த முதல் விண்கலம் ரேஞ்சர் 7 என்பதாகும். 🌷 மனிதர்கள் 60 வயதை கடக்கும் பொழுது அவர்களது நாக்கின் ருசி அறியும் சுவை மொட்டுகள் 40% அழிந்துவிடும். 🌷 மிகவும் லேசான உலோகம் "லித்தியம்". 🌷 உலகின் நீந்தத் தெரியாத ஒரே மிருகம் ஒட்டகமாகும். 🌷 "பையா" என்ற பறவை மனிதனைப் போல விசிலடிக்கும். 🌷 மிகக் குறுகிய காலப் போர் என வரலாற்றில் பதிவானது, 1896ம் ஆண்டு பிரிட்டனுக்கும் ஜான்ஜிபாருக்கும் இடையே நடந்த போர் தான்.  🌷 பெண்களைக் காட்டிலும் ஆண்களால் மிகச் சிறிய எழுத்துக்களைக் கூட படிக்க முடியும்.  🌷 ஆண்களைக் காட்டிலும் பெண்களால் சிறிய ஒலிகளைக் கூட கூர்ந்து கேட்க முடியும்.  🌷 வாகனங்களில் பதிவு எண் முறையை முதன் முறையாக அறிமுகப்படுத்திய நாடு பிரான்ஸ்.  🌷 சந்திரன் நேரடியாக தலைக்கு மேல் இருக்கும்போது நீங்கள் சிறிது எடை குறைவாக இருப்பீர்கள். 🌷 இரைக்காக காத்திருக்கும் போது நைல் முதலை 2 மணி ந...
                                      welcome for new site                                             welcome to . SKTECHTNNEWS SUBSCRIBE MY PAGE This site fully used for news and knowledge development